tag:blogger.com,1999:blog-12571952675934471402024-03-13T18:42:53.112+05:30அரும்புUnknownnoreply@blogger.comBlogger160125tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-54866081854056328452013-01-24T22:30:00.001+05:302013-01-24T22:30:22.111+05:30புரிந்து கொள்ளாமல்

பிரிந்து கொல்கின்றாய்

என்னை

நீ...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-86261148048330825902012-10-13T05:14:00.001+05:302012-11-15T13:14:30.406+05:30என் காதல்

காத்திருந்து

தருணம் பார்த்து

நடுங்கியபடி

வாய்குழற

உன்னிடம்

என் காதலைச்

சொன்னபோது

சொன்னாய்

நான்

அவனை

காதலிக்கிறேனென்று..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-90179129609076481962012-10-13T05:13:00.001+05:302012-11-17T03:02:47.419+05:30என்னோடு நீ

நிஜங்களை வேண்டுமானால்

நீ ஊமையாக்கியிருக்கலாம்

என் நினைவுகளையோ

கனவுகளையோ அல்ல..

Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-62639391631729297012012-10-13T05:12:00.004+05:302012-11-17T03:08:14.884+05:30கலைந்த கனவுகள்

நிஜங்கள் மாறி

நிறமற்றுப் போனதால்

என் கண்கள் சுமந்த

கனவுகள் எல்லாம்

இன்று கண்ணீராய்...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-63108919533601790882012-10-13T05:12:00.001+05:302012-11-17T03:11:49.743+05:30எங்கே நான்?

கிறுக்கிய கவிதைகள்

எழுதிய கடிதங்கள்

அனுப்பிய வாழ்த்துக்கள்

என்று அத்தனையையும்

பத்திரப்படுத்திய நீ

என் இதயத்தை மட்டும்

ஏன் தொலைத்தாய்??Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-19166050607020929312012-10-13T05:11:00.001+05:302012-11-17T03:15:25.337+05:30

"Death leaves a heartache no one can heal,

Love leaves a memory no one can steal"Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-27289312746035987732012-10-13T05:09:00.002+05:302012-11-17T03:21:08.998+05:30ஏன் கற்றுத் தந்தாய்?

காதலை எனக்கும் கற்றுத் தந்துவிட்டு

காணாமல் நீ போய்விட

கனவுகளை விரட்டுவதற்காய்

நினைவுகளோடு போராடியபடி நான்...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-88457402519600260322012-10-13T05:08:00.001+05:302012-11-17T03:24:37.557+05:30கவி

உன்னோடு பேசாத நேரங்களில்

பிறக்கின்றது கவிக் குழந்தைகள்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-28343715979265212392012-10-13T05:07:00.000+05:302012-11-17T03:54:20.617+05:30வானும் மண்ணும்

வானும் மண்ணும் போல

நீயும் நானும்

பிரிந்துதான் இருக்கின்றோம்

நினைவுகளில் சுற்றியபடி..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-47974193824367863102012-10-13T05:05:00.001+05:302013-01-12T22:23:45.810+05:30கவி

ஒற்றைவரிக் கவிதை கேட்டாய்

கவிதையொன்றே

கவிதை கேட்டதால்

விக்கித்துப் போயின சொற்கள்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-73668625617137786292012-10-13T05:04:00.003+05:302013-01-12T22:29:41.454+05:30உன் காதல்..

பாலைவனத்தில் நின்றுகொண்டு

பூக்கள் தேடிப் பாடும்

பைத்தியக்காரியாய்

என்னை மாற்றியது

உன் காதல்..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-7369900001836918302012-10-13T05:04:00.001+05:302013-01-12T23:07:44.410+05:30கேவிக் கேவி

அழுகின்றேன் நான்

கெக்கட்டம் விட்டுச்

சிரிக்கின்றன

உன் நினைவுகள் என்னுள்..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-62001163291336381452012-10-13T05:02:00.001+05:302013-01-12T23:08:56.030+05:30திருவிழாவொன்றில்

தாயைத் தேடும்

குழந்தையைப் போல

உன்னைத் தேடி

நான் தொலைகின்றேன் அன்பே..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-66089876805499695562012-10-13T05:01:00.001+05:302013-01-12T23:16:11.301+05:30நெஞ்சுக் கூடு காலியாகி

எண்ணங்கள் தொலைந்துபோய்

இனம்புரியாத வலியொன்று

இதயத்தை துளைக்க

இங்கே நான் நடைபிணமாக...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-14697848942197772022012-10-13T05:00:00.001+05:302013-01-12T23:14:04.325+05:30காதல்..

வலியில் துடிக்கையில்

வரிகள் தேடுறேன்

வார்த்தையின்றி

நான் புலம்பித் தவிக்கின்றேன்

கண்கள் எழுதிய

காதல் கதையின்று

கலைந்து போனதால்

கண்ணீர் நதியிங்கு

இரவின் மடியிலே

உறக்கம் தொலைத்து நான்

நினைவு ஊஞ்சலில்

நித்தம் சுழல்கின்றேன்

எனக்கு நீயென

எழுதிய எழுத்தில்

எழுத்துப் பிழைகள்

எதற்கு வந்தது

காதல் படகொன்று

கவிழ்ந்து கொண்டதில்

கரையில் இருந்தும்

நான் தத்தளிக்கின்றேன்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-8770755433230218392012-10-13T04:59:00.002+05:302013-01-12T23:17:17.808+05:30போடா என்று சொல்லிவிட்டு

புலம்புகின்றேன்

நானடா

நீ போனபின்பு பின்னால் நின்று

ஏங்குகின்றேன்

ஏனடா?Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-7024143080773760432012-10-13T04:59:00.000+05:302012-10-13T04:59:10.200+05:30இதயத்தில் கதையெழுதி
இறகாலே வருடிவெட்டு
எங்கேயோ நீயும் போக
இங்கிருந்து பாடுகின்றேன்...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-33215451196140140872012-10-13T04:57:00.001+05:302013-01-12T23:21:31.945+05:30

கண்ணாடிக் குவளைக்குள்

மோதும் மீனாக

உன் நினைவுகளோடு

என் மோதல்..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-17366129999677737432012-10-13T04:56:00.001+05:302013-01-12T23:22:23.066+05:30மீன்தொட்டி இப்போது

பிடிக்காமல் போயிற்று

ஆயுள் கைதியான

அண்ணனை நினைவுபடுத்துவதால்..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-70395919015284353242012-10-13T04:55:00.003+05:302013-01-12T23:23:18.865+05:30உன் துப்பாக்கி முனையில் விரிவதால்

என் புன்னகையும் பொய்ச்சாயம் பூசுகிறது..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-54742097928648045862012-10-13T04:55:00.001+05:302013-01-12T23:23:51.470+05:30ஞாபகங்களாலும் காலங்களாலும்

கடக்க முடியாத நினைவாக எனக்குள் நீ..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-38597833723167016262012-10-13T04:53:00.001+05:302013-01-13T00:16:23.797+05:30மரணித்துப் போகும் காதலை விட

மௌனித்துப் போகும் காதலின் வலி பெரியதுUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-1217443276026774902012-10-13T04:52:00.002+05:302013-01-12T23:26:02.456+05:30எனக்கு நீ எவ்வளவு முக்கியம் என்று

உனக்கு மட்டுமேன் புரியமாட்டேன்குது?? Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-29695835067482907932012-10-13T04:52:00.000+05:302013-01-12T23:28:06.140+05:30நான் தேடிக் கொண்டிருக்கின்றேன்

நீ தொலைத்துவிட்ட

என் மீதான அன்பை..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1257195267593447140.post-44813146653124561992012-10-13T04:50:00.001+05:302013-01-12T23:30:29.647+05:30இரவு வரும்போதெல்லாம்

தெரிகின்றது

நாளை விடியுமென்று..

விடியும் போதே

நினைக்கின்றது

மனம்

இரவு வருமேயென்று...Unknownnoreply@blogger.com0