Thursday, July 30, 2009

என் கவிதை

எழுதப்படாத என் கவிதையை
வாசிக்க நீ துடித்ததில்
இழந்து போனது உன் நிம்மதி
விட்டு போனது என் சந்தோஷம்

1 comment:

  1. பொன்னி

    எழுதப்படாத உன் கவிதை பொக்கிசத்தை

    வாசிக்க வேண்டியவன் வாசிக்க துடித்ததால்; இழந்த

    நிம்மதியும் சந்தேசமும்,

    சுகமான சுமைகளே,

    என்றுமிவை,

    அழகான நினைவுத்தளங்கன்,

    - குறும்புக்குண்டன் -

    ReplyDelete