Thursday, July 30, 2009

நீயும் நானும்

நீயும் நானுமாய் தீட்டிய அழகான ஓவியம்
எங்கே இருப்பது என்று தெரியாமல் தள்ளாட
நாங்கள் நாளை சாதனை படைப்பதற்காக
தனித்தனியாக
வரைகின்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றோம்

1 comment:

  1. இருவர் தீட்டும் காதலெனும் ஓவியம்,
    தெரியாமல் தள்ளாடி போகாது,
    வாழ்க்கைச்சக்கரத்தில் வெற்றிபெற தனித்தனியாக வரைபவை அத்திவாரங்கள்,

    அன்பின் வெற்றி காதல்
    காதலின் முழுமை வாழ்க்கை
    வாழ்க்கையின் வெற்றி புரிதல்
    புரிதலின் முழுமை வாழ்க்கை

    வாழ்க்கையின் வெற்றி சாதனையானால்
    அவசரத்தில் ஓட வேண்டாம் தெளிந்த நீரோடை போல ஓடிக்கொண்டிருங்கள்.

    - குறும்புக்குண்டன் -

    ReplyDelete