இதை எப்படி நான் சொல்ல
இதயம் எம்பிக் குதிக்குது
மனசு துள்ளிக் கொண்டிருக்குது
எந்தன் சந்தோசம்
உங்களையும் தொத்த
என்னோடு சேர்ந்து நீங்களும்
இறக்கைகள் விரிக்க
ஆசையாக இருக்கு
இணைந்து பறக்க
என்கூட நீங்களும் வருவீர்களா..........
இழந்த சந்தோசம்
மீண்டும் வராது
சந்தோசம் என்பது
நாமே எடுப்பது
எனக்குவந்த
சந்தோசத்தை
பகிர்ந்துகொள்ள
நான்தயார்
இணைந்து பறக்க
என்கூட நீங்களும் வருவீர்களா..........
எனக்கும் சொல்லுங்கள் ...கேட்க தயார்.நிலாமதி அக்கா .
ReplyDelete