அரும்பு
Sunday, September 18, 2011
மன்னித்துவிடு..
எனக்குள்ளே
ஆயிரம் தடவையாவது
உன்னிடம் மன்னிப்பு
கேட்டிருப்பேன்
என்ன செய்து என்னாகும்
அள்ளி தெளித்துவிட்ட
அந்த வார்த்தைகளை
கிள்ளி எடுத்துவிட
என்னால் முடியாதே
ஆதலால் மறுபடியும்
கேட்கின்றேன்
மன்னித்துவிடு..
1 comment:
நிலாமதி
September 23, 2011 at 9:18 PM
என்ன தப்பு செய்தீங்க. ஹாஹா ....
......அழகாய் இருக்கிறது .படமும் வார்த்தைகளும். நிச்ச்சயம்மன்னிபாங்க.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
என்ன தப்பு செய்தீங்க. ஹாஹா ....
ReplyDelete......அழகாய் இருக்கிறது .படமும் வார்த்தைகளும். நிச்ச்சயம்மன்னிபாங்க.