Sunday, September 18, 2011

நீ


நிஜமாய்
நினைவாய்
நிழலாய்
நீயே இருக்கையில்
எப்படிச் சொல்வேன்
இன்னொரு திருமணத்திற்கு
சம்மதம் நான்?

1 comment:

  1. உண்மையை உறவுகளிடம் சொல்லிவிடுங்கள்.

    நீங்களும் உங்கள் காதலும் வளர்ந்து வாழட்டும்

    ReplyDelete