ஐரோப்பாவின் ஒரு மூலையில் நான்
ஆசியாவின் ஒரு மூலையில் நீ
இதயங்கள் மட்டும் இனிமையான
நினைவுகளை சுமந்து கொண்டு
காத்திருக்குது இருவரிடமும்
நாம் சந்திக்க போகும்
அருமையான நாளிற்கு
ஏங்கியபடி
அலையை போல மனசு
அல்லாடுது கிடந்து
அவனுக்குத்தான் தெரியும்
கரையை சேரும் பொழுது
கரையை சேரும் பொழுது
//அலையை போல மனசு
ReplyDeleteஅல்லாடுது கிடந்து
அவனுக்குத்தான் தெரியும்
கரையை சேரும் பொழுது//
அருமையான வரிகள்...ஏக்கத்தின் வெளிப்பாடு தெளிவு
கேள்வி அவன் யார் - ஆண்டவனா? ஆக்கிரமித்துள்ளவனா?
அருமையான வரிகள்...
ReplyDeletehttp://devadhaikadhalan.blogspot.com/2009/09/blog-post.html