குளியலறை புதிதாய் பிறக்க
எனக்குள் நானே போராடும்
என் வீட்டு சின்ன மாளிகை
சந்தன சோப்பு எத்தனை முறை தழுவும் போதும்
புத்துயிர் பெறுகிறேன்
ஒவ்வொரு முறையும்
உன்னைத் தடவுகையில்
ரவெல்என் மீது படர்ந்திருந்த
பனித்துளிகள் சங்கமமாகின்றன
பூப்போன்ற உன் அணைப்பினிலே
போர்வை உலகம் உறங்குகையில்
உனக்குள் ஒளிந்து கொள்கின்றேன்
ஒவ்வொரு நாளும் தவறாமல்
தலையணை தலைசாய்த்து
தஞ்சம் புகும்
தாய்மடி நீதான்
சோப்பு சூப்பர்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete